ஜாக்குலினை அறிமுகம் செய்தவருக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த சுகேஷ்
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக, உதவியாளருக்கு சுகேஷ் சந்திரசேகர் பணத்தை அள்ளி இறைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள...