காதலியுடன் மோதல் விவகாரம் – மைக்கேல் கிளார்க்கின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ரத்து
காதலியுடன் மோதல் விவகாரம் வெளிவந்ததையடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடருக்கான வர்ணனையாளர் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்கை அவரது காதலி...