மேகதாது: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனு
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை, டெல்லியில் மத்திய...