ரொனால்டோவின் ‘லைக்ஸ்’ சாதனையை முறியடித்த மெஸ்ஸி
கோபா அமெரிக்கா கோப்பையுடன் மெஸ்ஸி எடுத்த புகைப்படம், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்ற விளையாட்டு வீரரின் புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுபவர் லியோனல் மெஸ்ஸி. சமீபத்தில் நடந்து...