மேற்கு வங்கத்தில் 34.7% வாக்குப்பதிவு!
மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 34.7 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரே...