அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு...