உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு வேண்டும்: திருமாவளவன்!
உயிர்காக்கும் மருந்துகளுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ள்வாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ‘சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்’...