இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்
அகில இந்திய ரீதியாக அரசியல் ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் என திமுக நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வி நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. ”முதலமைச்சர்...