WPL 2023: பெங்களூருவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. மகளிர் ஐபிஎல் தொடரின் 19-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்...