Tag : மும்பை

முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

மும்பை டெஸ்ட்: பிறந்த மண்ணில் 10 விக்கெட் அள்ளி அஜாஸ் சாதனை!

Halley Karthik
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து  சுழல்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 தொடர்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

’அதை பார்த்ததுமே மனசை தொட்டுடுச்சி’ நெதர்லாந்து பறந்த தெரு நாய்!

Gayathri Venkatesan
ரயிலில் அடிபட்டு, முன் கால்களை இழந்த மும்பை தெரு நாய் ஒன்று நெதர்லாந்துக்கு சென்றிருக்கிறது. மும்பையில் ஜாலியாக சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று, காந்திவிலி -போரிவிலி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே விபத்தில் சிக்கியது. இதில்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

அதிக லைக்ஸ் ஆசை: எல்லை மீறிய யூடியூபர் கைது

Gayathri Venkatesan
ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கிராபிக்ஸ் மூலம் மாற்றி, வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்தவர் இர்பான் கான். யூடியூபில் அதிக பாலோயர்களை கொண்டுள்ள இவர், அடிக்கடி பரபரப்பான செய்திகளை வெளியிட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’மழை நீர் வடிகால்களை சரியா தூர் வாரலை..’ கான்ட்ராக்டருக்கு எம்.எல்.ஏ கொடுத்த ’தண்டனை!’

Vandhana
மும்பையில் மழைநீா் வடிகால்களை சரியாக தூா்வாராததால் ஒப்பந்ததாரா் மீது சிவசேனா சட்டமன்ற உறுப்பினர், குப்பைகளை கொட்ட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்குப் பருவமழை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மும்பையில் வெளுத்து வாங்கும் மழை.. ரயில் சேவைகள் நிறுத்தம்!

EZHILARASAN D
மகாராஷ்டிராவில் மும்பை உள்பட 4 நகரங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. 10...
இந்தியா லைப் ஸ்டைல் செய்திகள்

மகளிர் தினத்தில் பிங்க் நிறத்திற்கு மாறிய ரயில் நிலையங்கள்!

Jeba Arul Robinson
உலக மகளிர் தினத்தையொட்டி மும்மை மற்றும் லக்னோவில் உள்ள ரயில் நிலையங்கள் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி...