முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்
ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுகவைச்...