கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டு நிலையில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த...