ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே சென்றது அநாகரீகமான செயல் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த களேபரங்களால், தேசிய கீதம்...