புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்
புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல் நடத்தினார். கடந்த ஜனவரி 30-ம் தேதி 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு...