Tag : முதலமைச்சர்

தமிழகம் செய்திகள்

மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!

Syedibrahim
சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,...
தமிழகம் செய்திகள்

செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!

Web Editor
செஞ்சி அருகே தப்பாட்டம், கரகாட்டம்,  தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி தனியார் கல்லூரியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

மகளிர் வளர்ச்சியில் ”முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின்

Web Editor
திராவிட சித்தாந்தத்தில் எத்தனையோ கொள்கைகள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது என்னவோ பெண் உரிமைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தான். அது அன்றைய பெரியார் காலம் தொட்டு, இன்று தனது 70-வது பிறந்த நாளை...
தமிழகம் செய்திகள்

பிறந்த நாள் விழாவுக்காக பேனர் வேண்டாம் – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Syedibrahim
பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?

Jayakarthi
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சியில் உலக தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்- முதலமைச்சர்

Jayasheeba
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உலக தரத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி காஜாமலை சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில்  நடைபெற்ற  அரசு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

குஜராத் மக்களின் மனங்களை வென்ற “முதல்வர்” ரஜினிகாந்த்…

Jayakarthi
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால் குஜராத் மக்களின் சூப்பர் ஸ்டாராக மாறி இருப்பவர் தான் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்ற  பூபேந்திர ரஜினிகாந்த் படேல். அவரைப் பற்றி பார்ப்போம்…...
இந்தியா செய்திகள் சட்டம்

கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்

Jayakarthi
கேரளாவில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உண்ணாவிரத்தில் தொ டங்கி அமைச்சர் தகுதிநீக்கம் வரை நடைபெற்ற மோதல்களை சற்று விரிவாக பார்க்கலாம். 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநில ஆளுநர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

EZHILARASAN D
தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

Jayakarthi
மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்...