மகளிர் உரிமைத் தொகை: இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்!
தமிழ்நாட்டில் மகளிா் உரிமைத் தொகையைப் பெறுவற்காக, இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள், நியாயவிலைக் கடைகளுக்கேச் சென்று பெற்றுக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம்...