வலைகளில் அதிக அளவு கிடைத்த மீன்கள்! – மீனவர்கள் மகிழ்ச்சி!
வேதாரண்யம் அருகே அதிக அளவு கிடைக்கும் கடல்கொய் மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலம் ஆகும். கோடியக்கரை கடற்கரையில், அவ்வூர் மீனவர்கள் மட்டுமின்றி,...