Tag : மீனவர்கள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்

EZHILARASAN D
தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமை

G SaravanaKumar
செல்போனை திருடியதாகக் கூறி, மீனவர் ஒருவரை சக மீனவர்களே கிரேனில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, மீனவர் வைலா சீனு....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனவரை கண்டுபிடிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

G SaravanaKumar
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் காணமல் போன மீனவரை கண்டுபிடிக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

Halley Karthik
ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு

EZHILARASAN D
கன்னியாகுமரி ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு திடீரென மூழ்கிய தால், கடலில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகில் வழக்கம் போல ...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: எல்.முருகன் தகவல்

Halley Karthik
மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக செயல்படப்போவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 43 பேர் புதிய அமைச்சர்கள் இடம்பெற்றனர். புதிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

Gayathri Venkatesan
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

Halley Karthik
டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் கடந்த மாதம் 13 ஆம் தேதி, டவ் தே புயல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

Halley Karthik
காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள், லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறு காரணமாக காணாமல்...
செய்திகள்

நாகை மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

Vandhana
கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு...