39 மனைவிகள், 94 பிள்ளைகள்.. உலகின் மெகா குடும்பத் தலைவர் காலமானார்!
உலகத்தின் மெகா குடும்பத்து தலைவர் என அழைக்கப்பட்ட மிஸோராமை சேர்ந்த ஜியானோ சனா காலமானார். அவருக்கு வயது 76. இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியானோ சனா (Ziona Chana). இவருக்கு 39 மனைவிகள்,...