அதானி குழுமத்தால் ஆட்டம் காணும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்…அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
அதானி… இந்திய தொழில் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்த மந்திர சொல்…. விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி என முக்கியமான துறைகளில் கோலோச்சி வரும் தொழிலதிபர்… உலக பணக்காரர்கள் பட்டியலில் மிகக் குறுகிய காலத்தில் உச்சம்...