இடிந்து விழும் நிலையில் மின்மாற்றி – பொதுமக்கள் புகார்!
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தபால் நிலையத்திற்கு எதிரேயுள்ள மின்மாற்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒத்த தெருவில் இயங்கிவரும் தபால் நிலையத்திற்கு எதிரில்...