மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டள்ளது. இதற்கு பிறகு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துளளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2...