Tag : மா.சுப்பிரமணியன்

முக்கியச் செய்திகள் தமிழகம்

மழை நீர் சேகரிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கிண்டி மடுவின்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நடைபெற்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 110 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை?

G SaravanaKumar
11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பதாக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan
குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநில அளவிலான புகையிலை தடுப்பு நடவடிக்கைக்கான கலந்தாய்வு கூட்டம், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் நீட் நுழைய அதிமுகதான் காரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கலைஞர் நகரில் உள்ள அரசு மற்றும் இஎஸ்ஐ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Vandhana
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் விழாவில் பேசியதாவது: உலகெங்கிலும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

Gayathri Venkatesan
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக மக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை

G SaravanaKumar
நீட் பாதிப்பு தொடர்பாக வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

3-வது அலையை கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்புகள் தயார்: மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில், சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி...