28 C
Chennai
December 10, 2023

Tag : மா.சுப்பிரமணியன்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நிஃபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் இல்லை ; கேரளா எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Web Editor
நிஃபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் இல்லை எனவும் கேரளா எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் காட்டி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கூடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 10ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Web Editor
வருகிற மார்ச் 10ம் தேதி தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D
தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும்  டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

G SaravanaKumar
இரண்டு ஆணையங்களின் அறிக்கையும் மக்களிடம் 100 சதவிகிதம் சென்றடைந்து உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
முக்கியச் செய்திகள் கொரோனா

நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி: அமைச்சர் தகவல்

EZHILARASAN D
தகுதியுடையவர்கள் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தணிக்கைச்சாவடியை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயாதீன மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில்,...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை: மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D
தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

ஒமிக்ரான் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley Karthik
ஒமிக்ரான் வைரஸ் உறுதியானால் அரசே தெரிவிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley Karthik
பெங்களூரில் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy