Tag : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை

Gayathri Venkatesan
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார்

Halley karthi
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் ஜனநாயக மாதர் சங்க அகில...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களாக திருத்தம் செய்யப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

Jeba Arul Robinson
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிப் பங்கீடு ஒதுக்குவது தொடர்பாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக – சிபிஎம் இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!

Jeba Arul Robinson
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனையெடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன்...