42 கி.மீட்டர் மாரத்தானை நிறைவு செய்த மாற்றுத்திறனாளி – கொண்டாடும் நெட்டிசன்கள்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ரோகா என்ற மாற்று திறனாளி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு அந்த மாரத்தானை நிறைவு செய்தது பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. மாரத்தான் ஓட்டப்பந்தயத்துக்கு தயாராவதற்கும் அதை நிறைவு செய்வதற்கும் உடலளவில்...