“இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்
தருமபுரி அரசு கிடங்கில் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் உண்மை தன்மை அறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000...