ஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க மறுபுறம் மாநிலங்களவையில் பிப்ரவரி 9ந்தேதி பிரதமர் மோடி 356-வது சட்டப் பிரிவு குறித்து பேசிய பேச்சில்...