மாதவிடாய் விடுப்பு அவசியமானதா? – நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மாதவிடாய் விடுப்பு’ வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக...