12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்...