திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை...