திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த...