Tag : மருத்துவமனையில் அனுமதி

குற்றம் தமிழகம் செய்திகள்

மகனை அடித்தவரை தட்டிகேட்ட தந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்!

Web Editor
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மகனை அடித்தவரை தட்டிகேட்ட தந்தையை  ஓடஓட விரட்டி கத்தியால் குத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ் மற்றும் அவரது மனைவி...
தமிழகம் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய தூய்மை பணியாளர்..!

Web Editor
பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை துாய்மை பணியாளர் பருதிமால் என்பவர் தாக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள்...
குற்றம் தமிழகம் செய்திகள்

குடும்பத்தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி – தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவர் அனுமதி!!

Web Editor
குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாதவன் (40). இவர் மனைவி அய்யம்மாள்...
தமிழகம் செய்திகள்

புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்

Web Editor
வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருவர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
சென்னை தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தோழியும் மாஞ்சா நூலால் காயம் அடைந்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கே.கே நகர் பகுதியை...
இந்தியா செய்திகள்

ராட்சத அலையில் சிக்கிய பள்ளி மாணவர்களை காப்பாற்றிய இளைஞரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

Web Editor
காரைக்கால் கடலில் குளித்த போது ராட்சத  அலையில் சிக்கிய பள்ளி மாணவர்களை காப்பாற்றிய இளைஞரை  நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பாராட்டினார். காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சத்தியசீலன்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!

Web Editor
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். இவருக்கு தற்போது 95 வயதாகிறது. வயது மூப்பின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

EZHILARASAN D
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு தீவிர காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி

Halley Karthik
பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி லலிதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள நடிகையான லலிதா தமிழில், பரமசிவன், சுயேச்சை எம்.எல்.ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே உட்பட பல படங்களில் நடித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

மூச்சுத் திணறல்: நடிகர் திலீப் குமாருக்கு தீவிர சிகிச்சை

EZHILARASAN D
பிரபல இந்தி நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தி சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் திலீப் குமார். 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம்...