மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 27% இட ஒதுக்கீடு: நடப்பாண்டில் வழங்க மத்திய அரசு அறிவிப்பு
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021- 22ஆம் கல்வியாண்டில் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், அகில இந்திய...