விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றனவா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி கட்டப்படுகின்றதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத...