Tag : மயிலாடுதுறை

தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறை அருகே புதிய ரேஷன் கடை திறப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

Web Editor
மயிலாடுதுறை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பகுதிநேர நியாய விலைக் கடையினை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் திறந்து வைத்தார். மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி லட்சுமிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்ப...
குற்றம் தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது விபத்து: ரவுடியின் 2 கைகள் துண்டிப்பு!

Web Editor
மயிலாடுதுறை அருகே ரவுடி தனது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டு அவரது 2 கைகள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர்  கலைவாணன் (40).  இவர்மீது கொலை,...
தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் திடீர் பள்ளம்!

Web Editor
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று சாலையில் பள்ளம் ஏற்ப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் தரமற்ற முறையிலிருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள்...
தமிழகம் செய்திகள்

ரூ.5 நோட்டு, ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வணிகர்கள் – பொதுமக்கள் அவதி!

Web Editor
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும், பத்து ரூபாய் காயின்களையும் வணிகர்கள் மற்றும் பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கொல்லுமாங்குடி, பேரளம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

Web Editor
மயிலாடுதுறையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை , மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு , ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மயிலாடுதுறையில் புதிய...
தமிழகம் பக்தி செய்திகள்

அனைத்து மதத்தினரும் பங்கேற்ற தேவாரம் பாராயணம்!

Web Editor
மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மே 24 ஆம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறையில் தொடர் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

Web Editor
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்

Vandhana
அரசு கல்லூரியில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது, திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறையில் திடீர் பயங்கர சத்தத்தால் பரபரப்பு!

Gayathri Venkatesan
மயிலாடுதுறையில் கோவங்குடி கிராமத்தின் வழியே சென்ற ராணுவ பயிற்சி வாகனத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது ஏற்பட்ட சத்தம், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோவங்குடி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்

Gayathri Venkatesan
இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர்...