மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லுாரியில் ஆண்டுவிழா!
மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லுாரியில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஆண்டுவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லுாரியில் நுண்கலை மன்ற விழா மற்றும்...