தொழில்நுட்ப வளர்ச்சியை மீட்டெடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது – அமைச்சர் மனோ தங்கராஜ்
மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் அரசு துறைகளில் அனைத்திலும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை...