எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!
தேனியில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார்....