மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசு பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றாகும். அதன்கீழ், நான் முதல்வன்...