கரூர் அருகே திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்!
கரூர் அருகே பெரிய சேங்கல் கிராமத்தில் பங்காளிகள் ஒன்று கூடி நடைபெற்ற திருவிழாவில் தலையில் தேங்காய் உடைப்பு மற்றும் சாட்டையடி வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட...