32.2 C
Chennai
September 25, 2023

Tag : மதுரை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஏழை மாணவர்கள் படிக்க 86 வயதிலும் உழைக்கும் முதியவர்… சுவாரஸ்ய கதை!

Web Editor
ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க வேண்டியது என்றால் அது முதலில் நல்ல நினைவுகளை தான்… அது பிறருக்காக செய்யக் கூடிய உதவிகளாக கூட இருக்கலாம்… அந்த வகையில் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் கல்வி...
தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண்கள் மீது வழக்கு!

Web Editor
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேல்புறத்தில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண் பொறியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாதுகாப்புக்குட்பட்ட பகுதி என்பதால் கோயில் கோபுரத்தின்...
தமிழகம் செய்திகள்

பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் – அமைச்சர் மூர்த்தி பேட்டி

Web Editor
பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கபட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் என மதுரையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் கலந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

105 வயது சகோதரியுடன் இணைந்து ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி !

Web Editor
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு தலைமுறை கண்ட 98 வயது மூதாட்டி, தனது 105 வயது சகோதரியுடன் ‘கேக்’ வெட்டி தனது பிறந்தநாளை சொந்தங்களுடனும், அவர் வசிக்கும் கிராம மக்களுடனும் இணைந்துக் கொண்டாடிய...
தமிழகம் செய்திகள்

12 ஆண்டுகளாக ஓய்வூதியத்திற்காக அலையும் சத்துணவு ஊழியர்!

Web Editor
மதுரை அருகே ஓய்வூதியத்திற்காக 12 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சௌடார்பட்டி – மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. கடந்த 2009 ஆம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை : யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட்..!!

Web Editor
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 17 மையங்கள் அமைக்கப்பட்டு காலை, மாலை என இரு வேளையில் யுபிஎஸ்சி முதல்நிலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்

Web Editor
என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...
தமிழகம் பக்தி செய்திகள்

உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

Web Editor
உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன்  கூடிய கோயில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  எழுமலையில் இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில்...
தமிழகம் செய்திகள்

மதுரையில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் – அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்!

Web Editor
மதுரையில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.  இதை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை ஒத்தக்டையில், வணிகர் நல் சங்கத்தினர் ஆண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சியை பெருந்திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளிய பிறகு மண்டூக முனிவருக்கு சாப...