கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?
கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள்...