Tag : போலீஸ்

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் சட்டம்

போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

Jayakarthi
போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதத்தை தபால் நிலையங்கள் உள்ளிட்ட 5 வகைகளில் செலுத்தலாம்.. அது எப்படி என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

காவல்துறையின் பிரச்னைகள் பேசிய ரைட்டர், டாணாக்காரன்

EZHILARASAN D
இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத, கண்டுகொள்ளப்படாத புதிய கதைக் களங்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக காவல்துறையிலுள்ள முரண்கள், சிக்கல்களை பேசும் திரைப்படங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. இதுவரை வந்த...
முக்கியச் செய்திகள் குற்றம்

சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!

Jeba Arul Robinson
கடலூர் சோதனைச்சாவடியில் சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூரை அடுத்த உண்ணாமலை செட்டி சோதனைச் சாவடி பகுதியில் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து தாலுகா காவல்நிலைய போலீசாரும் சுழற்சி முறையில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

Jeba Arul Robinson
மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தரவிஸ் அக்பர், அவரது மனைவி...
முக்கியச் செய்திகள் குற்றம்

காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!

Jeba Arul Robinson
கடலூரில் காவலர் தேர்வு நடைபெற்ற மையத்திற்கு செல்போன் எடுத்துச் சென்று வினாத்தாளை படம் பிடித்து அனுப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலம் இரண்டாம் நிலை...