வெள்ளத்தில் சிக்கிய நபரை லாவகமாக மீட்கும் போலீசார் – வைரல் வீடியோ
வெள்ளத்தில் சிக்கிய நபரை போலீசார் மிக லாவகமாக மீட்டு வரும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ஆற்றுத் தீவில் சிக்கிய ஒருவரை மீட்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் இந்த...