உ.பி.யில் பிளேடால் அறுவை சிகிச்சை: தாய், சிசு உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு போலி மருத்துவர் ஷேவிங் பிளேடு மூலம் நடத்திய அறுவை சிகிக்கையால், அப்பெண் மற்றும் அவருக்கு பிறந்த பச்சிளங்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த...