டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...