Tag : போராட்டம்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Web Editor
முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின்...
தமிழகம் செய்திகள்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டம்

Web Editor
ஐாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் கலைத்தல், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை ரயில் நிலையம் முதல் ஆற்று பாலம் வரை...
செய்திகள்

வேங்கை வயல் விவகாரம்: நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

Web Editor
வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியலின மக்கள்...
தமிழகம் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுகவினர்

Web Editor
தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதாகவும் பிற பகுதி கழிவு நீரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக பெண் கவுன்சிலர் தலைமையில் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். தி மு கவினர்...
தமிழகம் செய்திகள்

காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்

Web Editor
ஓமலூர் அருகே தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் மீது, தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன். சேலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் இபிஎஸ் கைது – தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

Jayakarthi
சென்னையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

EZHILARASAN D
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த மாதம் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்; 3 பேர் பலி

EZHILARASAN D
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நகரில் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கனிஸ்தான் தற்போது தலிபான்கள் கைவசம் வந்துள்ளது.  இந்த நிலையில் தலைநகர் காபூலுக்கு கிழக்கே...
இந்தியா

நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ள டெல்லி போலீஸ்..

Jayapriya
குடியரசு தினத்தன்று வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

Jeba Arul Robinson
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால், ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை விவசாயிகள் சூறையாடினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது....