ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் புகாரை, நடிகை அனன்யா பாண்டே மறுத்துள்ளார். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர...