போதைப் பொருள் வழக்கு.. பிரபல நடிகையின் செல்போன், லேப்டாப் பறிமுதல்
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜரானார். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த்...